📢 வேலைவாய்ப்பு – ஆட்கள் தேவை
கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுபவமுள்ள நபர்கள் தேவை:
🔹 ஃபோர்மேன் (Foreman)
🔹 சூப்பர்வைசர் (Supervisor)
🔹 டிரைவர் – லோடிங் & அன்லோடிங் வேலை செய்ய தெரிந்தவர்
🔹 பர்சனல் டிரைவர் – ஆட்டோ கியர் கார் ஓட்டுவதில் அனுபவம் உள்ளவர்
✅ சம்பந்தப்பட்ட பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
📅நேர்காணல் தேதி: 28.07.2026 to 03.08.2026
சில்வர்சாண்ட் ஏஜென்சீஸ்
📍 வீனஸ் கார்டன், மங்கலம் ரோடு, திருப்பூர் – 641687
📞 தொடர்புக்கு: 99657 99657
