🏭 உடனே தேவை!
முன்னணி நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட ஆட்கள் தேவை
1️⃣ Morgan Spreader ஆபரேட்டர் – 2 நபர்கள்
💰 சம்பளம்: ₹600 / ஷிப்ட்
2️⃣ லே கட்டிங் ஹெல்பர் (லே போட தெரிந்த) – 4 நபர்கள்
💰 சம்பளம்: ₹450 / ஷிப்ட்
3️⃣ Bundel பிரித்து கட்ட கட்டிங் ஹெல்பர் – 4 நபர்கள்
💰 சம்பளம்: ₹400 / ஷிப்ட்
4️⃣ கட்டிங் ஸ்டிக்கர் அடிக்க (ஷிப்ட் வேலை) – 4 நபர்கள்
💰 சம்பளம்: ₹600 / ஷிப்ட்
5️⃣ கட்டிங் Data Entry – 2 நபர்கள்
6️⃣10th / +2 / ITI / Diploma படித்த ஆட்கள் தேவை
பயிற்சி அளிக்கப்படும்
💵 திறமைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்
🍱 தங்குமிடம் மற்றும் உணவு வசதி உள்ளது
📅 வருடம் முழுவதும் வேலை உறுதி
நேர்காணல் நாள்: 06.11.2025 to 12.11.2025
📍 இடம்: அவினாசி
📞 தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி:88839 18880
🙏 தயவுசெய்து இந்த வேலை வாய்ப்பை உங்கள் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்!
