URGENT HIRING-CNC Auto Cutting Machine Operator (Training Provided) in Tirupur LAST DATE TO APPLY : 30.03.2026

 

📢 ஆட்கள் தேவை (URGENT HIRING)


🔧 பணி: CNC Auto Cutting Machine Operator (Training Provided)


👨‍🔧👩‍🔧 தகுதி:
• 5ம்-10ம் 
வகுப்பு  / +2 / Diploma படித்தவர்கள்

• ஆண் & பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்


🎓 பயிற்சி விவரம்:
• பயிற்சி காலம் – 1 மாதம்
• பயிற்சி காலத்தில் சம்பளம் – ₹15,000


💰 பயிற்சி முடிந்த பின் சம்பளம்:
• ₹18,000 / மாதம்
• திறமைக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்கப்படும்


🏠 வசதிகள்:
• தங்குமிடம் & உணவு வசதி வழங்கப்படும்
• வருடம் முழுவதும் நிரந்தர வேலை


📍 பணியிடம்:
காந்தி நகர், அவினாசி,
திருப்பூர் – தாராபுரம் ரோடு


📞 தொடர்பு எண்:
98424 44031
88839 18880


🙏 இந்த வேலை வாய்ப்பை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து உதவுங்கள்


LAST DATE TO APPLY : 30.03.2026

Previous Post Next Post
Today Garments and Spinning Mill Jobs Click here