For Leading Garments Company Jobs Wanted Walk in Interview: 11.04.2026 to 17.04.2026

 

📢 வேலை வாய்ப்பு – உடனடி பணியமர்த்தல்

📍 இடம்: வெள்ளியங்காடு, தராபுரம் ரோடு, திருப்பூர்

🏢 காலியிடங்கள்:

🔹 Quality Incharge
அனுபவம்: 3 வருடம்
சம்பளம்: ரூ.30,000 வரை (அனுபவத்தின் அடிப்படையில்)

🔹 Cutting Assistant (ஆண் / பெண்)
அனுபவம்: 3 வருடம்
சம்பளம்: ரூ.19,000 வரை

🔹 Junior Merchandiser (ஆண்)
அனுபவம்: 2 வருடம்
சம்பளம்: அனுபவத்தின் அடிப்படையில்

🔹 Sample Incharge (ஆண்)
அனுபவம்: 2 வருடம்
சம்பளம்: அனுபவத்தின் அடிப்படையில்

🔹 Production Assistant (Veerapandi Unit)
அனுபவம்: 2 வருடம்
சம்பளம்: ரூ.16,000 – 18,000

🔹 Checking (பெண்)
மொழி: ஹிந்தி / தமிழ்
சம்பளம்: ஒரு ஷிப்ட் ரூ.360 – 380


🧵 Tailoring & Other Positions (Per Shift):

🔸 Flat Lock Tailor(பேட்லாக் டைலர்) – ரூ.500 – 550

🔸 Over Lock Tailor(ஓவர்லாக் டைலர்) – ரூ.450 – 470

🔸 Helper(ஹெல்பர்) – ரூ.360

🔸 Stickering(ஸ்டிக்கரிங்)– ரூ.380 – 400

👉 (அனைத்து சம்பளமும் அனுபவத்தின் அடிப்படையில்)


🏠 வசதிகள்:
✔ தங்கும் இடம் (Room Facility)
✔ சமையல் பாத்திரங்கள் நிறுவனம் வழங்கப்படும்



நேர்காணல் தேதி : 11.04.2026 முதல் 17.04.2026 வரை


📞 தொடர்பு எண்கள்:
👉 8760270581 , 7548870053

Previous Post Next Post
Today Garments and Spinning Mill Jobs Click here