📢 உடனடி வேலை வாய்ப்பு
எங்கள் பிரிண்டிங் நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பணியாளர்கள் தேவை:
- படித்த / படிக்காதவர்கள் (Helper)
- வேலை தெரிந்த / தெரியாதவர்கள் (Helper)
👉 அனைவரும் விண்ணப்பிக்கலாம்
🔹 டிரைவர் தேவை
-டாட்டா ஏஸ் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
-லைசன்ஸ் வேண்டும்
- வெளியூர் ஆட்களும் விண்ணப்பிக்கலாம்
✨ சலுகைகள்:
🏠 ரூம் வசதி – இலவசம்
🍳 தானாகச் சமைத்து கொள்ளலாம்
Walk in Interview : 21.03.2026 to 27.03.2026
📍 நிறுவனம்: CK Screen Prints
📌 முகவரி:
S.F.No.568, Pungamarathu Thottam,
S.P. Nagar, Sirupooluvapatti (PO),
Tirupur – 641 603, Tamil Nadu, India
📞 உடனே தொடர்பு கொள்ளவும்!
Prakash
+91 99940 45555
