We are Hiring
ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிய அனுபவம் உள்ள ஆட்கள் தேவை
CRISPINC(Garment Manufacturers) is looking for experienced professionals to join our dynamic team.
POWER TABLE CONTRACTOR
பவர் டேபிள் காண்ட்ராக்டர்
வார சம்பளம் வழங்கப்படும்
Weekly salary will be paid
வருடம் முழுவதும் வேலை தினமும்
Working every day throughout the year
டீ காசு வழங்கப்படும்
Tea money will be paid
ரூம் வசதி, வாகன வசதி உள்ளது
Room facilities and vehicle facilities are available.
நேர்காணல் நாள் : 05.08.2025 முதல் 11.08.2025 வரை
Interview Date: 05.08.2025 to 11.08.2025
Company Name & Location:
CRISPINC
TKT Mill bus stop,
Palladam Road,
Tirupur
Contact Information:
81481 06248