திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் வேலை வாய்ப்புகள் 2025

 


வருடம் முழுவதும் கம்பெனி கேட் களில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற வாசகம் உள்ள ஊர் ஏது தெரியுமா?



அதுதான் நம்ம திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் . இந்த ஊர்களில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகம்.
 .
எந்த கம்பெனியிலும் மினிமம் ரூ.10,000 சம்பளத்திலிருந்து வேலைகள் கொட்டி கிடைக்கின்றன. மேலும் வேலைக்கு இங்கு வேலைக்கு சேர்ப்பவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றோ , நெறைய படிப்பு இருக்க வேண்டும் என்றோ கிடையாது. 

இங்கு திறமைக்கு மதிப்பு அளிப்பார்கள். மேலும், இங்கு நேர்மையாகவும்  மற்றும் உண்மையாகவும் உழைத்தவர்கள் இன்று இங்கு பலர் கம்பெனி முதலாளிகளாக உள்ளனர். 


தொழிலை கற்றுக்கொள்ளும் ஆர்வமும் , வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களும் என்றும் கைகொடுக்கும் ஊர் தான் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர். அப்படி என்னென் வேலைகள் இருக்கின்றன என்பதை பார்போம்.

இங்கு படித்தவர்களுக்கு மற்றும் படிக்காதவர்களுக்கு  உள்ள வேலைவாய்ப்புகள்: 

டிவைர், லோடுமென், டைலர், மெர்ச்சண்டைசர் அக்கவுண்ட்ஸ் புரொடக்ஷன் மேனேஜர் பேக்கிங் மேனேஜர் அயர்னிங் மேனேஜர் மனிதவள மேலாளர் டாக்குமெண்டேஷன், லைன் சூப்பர்வைசர் குவாலிட்டி கண்ட்ரோலர் பேட்டன் மாஸ்டர் சாம்பல் இன்சார்ஜ் சாம்பல் ஃபாலோ பிரின்டிங் இன் சார்ஜ் பிரிண்டிங் ஃபாலோ பேப்ரிக் ஃபாலோ கட்டிங் அண்ட் ஜார்ஜ் கட்டிங் மேனேஜர் செக்கிங் மேனேஜர் எம்பிராய்டரி ஃபாலோ எம்ப்ராய்டரி மேனேஜர் டையிங் மேனேஜர்,ஹெல்பர் போன்ற பல்வேறு வேலைவாய்ப்புகள்  உள்ளன.

மேலும், திருப்பூர் பஸ் ஸ்டாண்ட்ல் வந்து இறங்கியது திருப்பும் இடம் எல்லாம்  வேலைக்கு ஆட்கள் தேவை  என்ற போர்ட்டு இருப்பதை காணலாம்.

நாங்கள்  www.cottonjobs.in  இணையதளத்தில் படித்தவர்களுக்கும் மற்றும் படிக்காதவர்களுக்கும் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள வேலைவாய்ப்புகள்  பற்றிய அறிவிப்புகளை  இலவசமாக  இணையதள சேவை மூலம்  உங்களுக்கு அளிக்கின்றோம். 
மேலும், நாங்கள் பதிவிடும் கார்மெண்டஸ் மற்றும் ஸ்பின்னிங் மில் வேலைவாய்ப்பு நேரடியாக கம்பெனிகள் எங்களுக்கு அளிக்கும் வேலை வாய்ப்புகள் மட்டுமே . பதிவிடுகிறோம்.

 வேலை தேடும் நபர்கள் உடனடியாக கம்பெனியின் மனித வள மேலாளரிடம் தொடர்புகொண்டு நேரடியாக  வேலையில் சேர்ந்துக்கொள்ளலாம்.

தினமும் வெளியாகும் கார்மெண்ட்ஸ் மற்றும் ஸ்பின்னிங் மில் வேலைகளை அறிய : 

*Cotton Jobs  வேலைவாய்ப்பு Social Media : Join Us*

*✅WhatsApp Channel Link:* CLICK HERE

*✅Facebook Follow Link:*  CLICK HERE

*✅Telegram Channel Link:* CLICK HERE

*✅YouTube Channel Link:*  CLICK HERE

அனைத்து WhatsApp குழுக்களிலும் ஷேர் செய்து வேலை இல்ல திண்டாட்டத்தை போக்குங்கள் .

நமது  இணைதள சேவை  உங்களுக்கு உபயோகமா இருந்தால்  உங்கள் மாவட்டங்களில் உள்ள வேலை தேடும் நண்பர்களுக்கு இந்தச் செய்தியை ஷேர் செய்து உதவுங்கள்.
                                                             நன்றி

என்றும் உங்களுடன்

COTTON JOBS TEAM
Previous Post Next Post
Today Garments and Spinning Mill Jobs Click here