அன்னூர், கஞ்சப்பள்ளியில் துவங்க இருக்கும் முன்னணி ஏற்றுமதி நிறுவனமான சஹானா க்ளோத்திங் கம்பெனிக்கு பணிபுரிய பணியாளர்கள் தேவை
வேலைக்கு பெண்கள் தேவை
வருடம் முழுவதும் நிரந்தர வேலை வழங்கப்படும்
குளிர்சாதன வசதியுடன் கூடிய தொழிற்சாலை (A/C Factory)
கீழ்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை:
1. டெய்லர் / Tailor - Singer - Power table
2. செக்கர் / Checker
3.பேக்கர்/Packer
4. அயனர்/Ironer
6.ஹெல்பர்/Helper
7. பாதுகாவலர் / Security
தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.
• வயது வரம்பு : 18 வயது முடிந்து இருக்க வேண்டும்.
தேவையான சான்றிதழ் : ஆதார் கார்டு
* ஊழியர்களுக்கு வருங்கால வைப்புநிதி (EPF) திட்டம் உள்ளது. *தொழிலாளர் மருத்துவ காப்பீடு திட்டம் (ESI).
* வருடம் ஒரு முறை போனஸ் வழங்கப்படும் (Bonus 8.33%).
வருடம் 9 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை.
* இலவச பேருந்து வசதி.
* வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான சுற்றுப் புறச்சூழல் அமைக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் தேதி: 06/01/2025 முதல் 11/01/2025 வரை
தொடர்புக்கு:
Sahana Clothing Company
Kanjapalli Pirivu, Avinashi Road,
Annur - 64
96556 77966