Sri Iyal Clothing – Tiruppur Jobs Wanted Last Date to Apply : 21.11.2026

 

உடனடியாக ஆட்கள் தேவை!


ஸ்ரீ இயல் கிளாத்திங் – திருப்பூர்


குடோன் மற்றும் கடையில் பணிபுரிய 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் தேவை.


காலிப்பணியிடங்கள்:

  1. டெலிவரி வேலை

  2. ஸ்டாக் பராமரிப்பு வேலை

  3. ஸ்டோர் பொறுப்பாளர் (Store In-Charge)


📍 இடம்: நெசவாளர் காலனி, திருப்பூர்


📞 தொடர்புக்கு: 99409 93373


Last Date to Apply : 21.11.2026


Previous Post Next Post
Today Garments and Spinning Mill Jobs Click here