📢 FELLOWSFASHION – வேலைக்கு ஆட்கள் தேவை
🔹 Sampling Department
Sampling Department-ல் குறைந்தது 10 வருட அனுபவம் உள்ள கீழ்க்கண்ட பணியாளர்கள் தேவை:
- கட்டிங் மாஸ்டர்,
- சிங்கர் டெய்லர்
- ஓவர்லாக் & பேட்லாக் டெய்லர்
📞 தொடர்புக்கு: 9585277930
🔹 Production Department
- ஓவர்லாக் டெய்லர்
- பேட்லாக் டெய்லர்
📞 HR தொடர்புக்கு: 9629276052
📍 வேலை இடம்:
முத்தண்ணம்பாளையம் நால்ரோடு, கோவில் வழி ரோடு, சூர்யா பேக்கரி அருகில், ஸ்பைஸ் காம்பவுண்ட், திருப்பூர்.
📅 விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2026
ஆர்வமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்களில் அழைக்கவும்.
