📢 வேலை – சமையல்காரர் வேலைக்கு!
எங்கள் நிறுவனத்தில் சமையல்காரர் தேவை!
👨🍳 பணி விவரம்
- பதவி: சமையல்காரர்
- அனுபவம்: குறைந்தது 2 ஆண்டுகள்
- தகுதி: சமையல் தொடர்பான அனுபவம் / தெரிந்து இருக்க வேண்டும்
- பாலினம்: ஆண் / பெண் (திருமணமானவர்களுக்கு முன்னுரிமை)
📍 பணி இடம்
உத்திப்பூர், தராபுரம் & காங்கேயம்
(உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை)
📞 உடனே விண்ணப்பிக்கவும்!
தொடர்பு: 9944751822
மின்னஞ்சல்: hr@kovaikisan.com
உங்கள் திறமைக்கு எங்களுடன் ஒரு நல்ல வாய்ப்பு!
விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.09.2026