📢 PICKING & PACKING – JOB OPPORTUNITY
📢 பிக்கிங் & பேக்கிங் – வேலை வாய்ப்பு
📦 JOB RESPONSIBILITIES | வேலை பொறுப்புகள்
1. Picking Orders | ஆர்டர் பொருட்களை தேர்வு செய்தல்
• Pick the ordered products accurately from the warehouse.
• கிடங்கிலிருந்து ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை சரியாக Pick (தேர்வு செய்து எடுப்பது) செய்தல்.
2. Product Verification | பொருட்களை சரிபார்த்தல்
• Check the product name, size, model and quantity.
• பொருட்களின் பெயர், அளவு, மாடல் மற்றும் எண்ணிக்கையை சரிபார்த்தல்.
3. Quality Check | தரம் மற்றும் சேதம் பரிசோதித்தல்
• Check whether the products have any damage or defects.
• பொருட்களில் சேதம் அல்லது குறைபாடுகள் உள்ளதா என்பதை பரிசோதித்தல்.
4. Packing | பேக்கிங் செய்தல்
• Pack the products properly according to the order.
• ஆர்டருக்கு ஏற்ப பொருட்களை சரியான முறையில் Pack (பேக்கிங்) செய்தல்.
5. Labelling & Shipping | லேபிள் மற்றும் ஷிப்பிங்
• Attach required labels, barcodes and shipping details.
• பொருட்களுக்கு தேவையான லேபிள், பார்கோடு மற்றும் ஷிப்பிங் விவரங்களை ஒட்டுதல்.
6. Dispatch | டிஸ்பாட்ச் பணிகள்
• Move packed products to the delivery/dispatch area.
• பேக் செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி அல்லது டிஸ்பாட்ச் பகுதிக்கு கொண்டு செல்லுதல்.
7. Warehouse Arrangement | கிடங்கு பராமரிப்பு
• Arrange products neatly in the warehouse for easy identification.
• கிடங்கில் பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, தேவையான பொருட்களை எளிதாக கண்டுபிடிக்க உதவுதல்.
8. Stock Checking | ஸ்டாக் சரிபார்த்தல்
• Check stock quantities and report shortages or excess stock to the supervisor.
• ஸ்டாக் எண்ணிக்கையை சரிபார்த்து, குறைவான அல்லது அதிகமான பொருட்கள் இருந்தால் மேற்பார்வையாளரிடம் தெரிவிக்குதல்.
💰 MONTHLY SALARY | மாத சம்பளம்
₹20,000 – ₹22,000/-
📍 LOCATION | பணியிடம்
FLIPKART – INDOSPACE
Sulur Taluk, Appanaickenpatti Village
From Papampatti
சூலூர் தாலுகா – அப்பநாயக்கன்பட்டி கிராமம், பாப்பம்பட்டியில் இருந்து
📞 CONTACT | தொடர்புக்கு
Raja | ராஜா
📱 95007 68574
FLIPKART – HUMAN RESOURCES
ஃப்ளிப்கார்ட் – மனிதவளத் துறை
Last Date to Apply : 17.09.2026