📢 HOME COOK WANTED / வீட்டிற்கு சமையலர் தேவை
🏠 Location / இடம்: Tirupur
👩🍳 Position / பதவி: Home Cook (Male/Female)
✅ Requirements / தகுதிகள்:
Experience in North & South Indian cooking preferred
( வட மற்றும் தென்னிந்திய உணவு சமைப்பதில் அனுபவம் இருப்பவர்கள் முன்னுரிமை)
Ability to prepare breakfast, lunch, and dinner
(காலை, மதியம், இரவு உணவுகளை சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்)
Clean and hygienic cooking practices
(சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சமையல் செய்ய வேண்டும்)
Full-Time / Part-Time candidates can apply
(முழுநேரம் / பகுதி நேரம் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்)
💰 Salary / சம்பளம்:
Attractive Salary Based on Experience
(அனுபவத்திற்கு ஏற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும்)
📍 Work Location / பணியிடம்:
Tirupur
📞 Contact / தொடர்புக்கு:
Interested candidates may call or WhatsApp:
94892 93921
📩 Immediate Joining Preferred
உடனடியாக பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
LAST DATE TO APPLY : 15.06.2026