IMMEDIATE REQUIREMENT FOR AUTO CUTTING COMPANY IN TIRUPUR LAST DATE TO APPLY : 21.04.2026

📢 ஆட்கள் தேவை (IMMEDIATE REQUIREMENT)


🔹 1. ஆட்டோ கட்டர் ஆபரேட்டர் / இன்சார்ஜ் – 2 பேர்
💰 சம்பளம்: ₹40,000 / மாதம்

🔹 2. Spreader ஆபரேட்டர் – 2 பேர்
💰 சம்பளம்: ₹1,200 / நாள்

🔹 3. லே கட்டிங் ஹெல்பர் – 5 பேர்
💰 சம்பளம்: ₹900 / நாள்


🎯 சிறப்பு அறிவிப்பு:
✔ கட்டிங் மாஸ்டர்களுக்கு Auto Cutter & Spreader மெஷின் ஓட்ட பயிற்சி வழங்கப்படும்
✔ திறமைக்கு ஏற்ப சம்பளம் உயர்வு
தங்குமிடம் + உணவு வசதி வழங்கப்படும்
வருடம் முழுவதும் வேலை


📍 இடம்: தாராபுரம் ரோடு, கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் அருகில்

திருப்பூர்

📞 தொடர்பு கொள்ள:

9842444031


விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.04.2026


أحدث أقدم
Today Garments and Spinning Mill Jobs Click here