📢 உடனடி வேலைவாய்ப்பு – GLOBAL TEXTILE
📍 இடம்: கருமத்தம்பட்டி – அன்னூர் ரோடு
நம்பகமான டெக்ஸ்டைல் நிறுவனமான GLOBAL TEXTILE நிறுவனத்தில் பணியாற்ற ஆண் / பெண் பணியாளர்கள் தேவை.
🔹 பணியிடம்:
- தொழிற்சாலை பணியாளர்கள் (Factory Workers)
- ஆண்கள் / பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்
- குறைந்தபட்ச கல்வி: 10-ஆம் வகுப்பு
💰 சம்பளம் & சலுகைகள்:
- மாத சம்பளம்: ₹12,500
- PF, ESI, காப்பீடு
- போனஸ் & கிராசிட்டி
- 10% வரை இன்சென்டிவ்
- ஓவர்டைம் (OT) வசதி
🏠 கூடுதல் வசதிகள்:
- வெளியூர் நபர்களுக்கு தங்கும் இடம்
- குறைந்த விலையில் கேண்டீன் உணவு
⏰ வேலை நேரம்:
(8 மணி நேரம் – 3 ஷிப்ட் சுழற்சி முறை)
- காலை: 7:00 AM – 3:00 PM
- மாலை: 3:00 PM – 11:00 PM
- இரவு: 11:00 PM – 7:00 AM
📞 தொடர்பு எண்கள்:
9944974349 / 7339423131
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2026
