திருப்பூரில் உள்ள ஒரு முன்னணி நிட்ஸ் ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு அனுபவமுள்ள பைனல் குவாலிட்டி செக்கர் தேவை. விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.04.2026

 

📢 உடனடி வேலைவாய்ப்பு 

திருப்பூரில் உள்ள ஒரு முன்னணி நிட்ஸ் ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு அனுபவமுள்ள பைனல் குவாலிட்டி செக்கர் தேவை.


🔹 பதவி

Final Quality Checker (Knits Division)


✅சம்பளம்: ₹15,000 – 18,000 மாதம்

✅அனுபவம்: 5+ ஆண்டுகள்

✅குழு அளவு: 6 பேர் வரை

🔹 தேவையான தகுதிகள்

  • நிட்ஸ் ஆடை உற்பத்தி துறையில் குறைந்தது 5+ ஆண்டு அனுபவம்
  • இறுதி தரச் சோதனையில் 2–3 ஆண்டு நேரடி அனுபவம்
  • 6 பேர் வரை குழுவை வழிநடத்தும் திறன்
  • அளவீட்டு புள்ளிகள் (மார்பு, நீளம், கை போன்றவை) பற்றிய நல்ல அறிவு
  • தையல் மற்றும் தயாரிப்பு குறைகளை கண்டறியும் திறன்
  • தினசரி தரச் சோதனை பதிவுகளை பராமரிக்கும் திறன்

❌ தகுதியற்றவர்கள்

  • நெசவு (Woven) துறையில் மட்டும் அனுபவமுள்ளவர்கள்
  • அனுபவமில்லாதவர்கள் (Freshers)
  • அடிக்கடி வேலை மாற்றுவோர்

💰 சம்பளம் & நலன்கள்

  • ₹15,000 – ₹18,000 / மாதம்
  • நிலையான தொழிற்சாலை- தொடர் ஆர்டர்கள்
  • 6 மாதங்களில் QA மேற்பார்வையாளர் பதவி உயர்வு வாய்ப்பு
  • PF (Provident Fund) வசதி

📞 தொடர்புக்கு

📱 Call / WhatsApp: 97897 95456


விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.04.2026



Previous Post Next Post
Today Garments and Spinning Mill Jobs Click here