Part-time job opportunity in Tirupur Income up to ₹6,800 per month Last Date to Apply : 21.02.2026

 

பகுதி நேர வேலை வாய்ப்பு – 

மாதம் ₹6,800 வரை வருமானம்


வேலை விவரம்:
பணி: பால் விநியோகம்
பணி இடம்: சுமார் பெரியபாளையம் பால் பண்ணை முதல் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகள்


தினசரி பயணம்:
காலை: சுமார் 40 கி.மீ
மாலை: சுமார் 40 கி.மீ
(இரண்டு சக்கர வாகனம் மூலம்)


பணி நேரம்:
காலை – சுமார் 1.5 மணி நேரம்
மாலை – சுமார் 1.5 மணி நேரம்


சம்பள விவரம்:
மாத சம்பளம்: ₹6,000
ஞாயிற்றுக்கிழமை கூடுதல்: ₹200
மொத்தம்: மாதம் ₹6,800 வரை வருமான வாய்ப்பு


தகுதி:
இரண்டு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
ஓட்டுநர் உரிமம் அவசியம்


கம்பெனி பெட்ரோல் & வாகனம் வழங்கப்படும் 


ஆர்வமுள்ளவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்:
📞 9500655111


விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.02.2026


Previous Post Next Post
Today Garments and Spinning Mill Jobs Click here