Friends Beauty Parlour, Tirupur-Beautician & Helper-Jobs Wanted Walk In Interview Date: 05.08.2025 to 11.08.2025

 

🌸 WANTED – Beautician & Helper 🌸

🌸 வேலைவாய்ப்பு - அழகு நிபுணர் & உதவியாளர் தேவை 🌸

 

📍 Friends Beauty Parlour, Tirupur (திருப்பூர்)

 

We are hiring Beauticians and Helpers to join our friendly and professional team!

எங்கள் அழகு நிலையத்திற்கு திறமையான Beautician மற்றும் Helper தேவை.

 

🔹 Salary: Starting from ₹30,000/month & above (based on experience)

🔹 சம்பளம்: மாதம் ₹30,000 முதல் (அனுபவத்தின் அடிப்படையில் அதிகரிக்கும்)

 

🔹 Languages: Tamil & Hindi speakers can apply

தமிழ் மற்றும் இந்தி மொழி பேசுபவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

🔹 Accommodation: Rooms will be provided

🔹 இருப்பிடம்: அறைகள் வழங்கப்படும்

 

🎁 Rewards: Incentives for best performance!

🎁 சிறந்த முறையில் பணியாற்றுவோருக்கு சன்மானம் வழங்கபடும்

 

 Walk In Interview Date: 05.08.2025 to 11.08.2025

         

 நேரடி நேர்காணல் தேதி: 05.08.2025 முதல் 11.08.2025 வரை
 


📢 Freshers and experienced candidates are welcome!

📢 புதியவர்களும் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்!

 

Join us and grow your career in a supportive environment.

நீங்களும் எங்களுடன் சேர்ந்து உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

 

📞Contact us now to apply!

உடனே தொடர்பு கொள்ளவும்!

📞   96981 42142



Previous Post Next Post
Today Garments and Spinning Mill Jobs Click here