எங்களின் தொழிற்சாலைக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேவைப்படுகிறார்கள்:
1️⃣ ஷிப்ட் எலக்ட்ரீஷியன்(Shift Electrician)
🔹 குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் தேவையானது
2️⃣ பிட்டர்ஸ்
🔹 குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் தேவையானது
3️⃣ குவாலிட்டி கண்ட்ரோலர் (பெண்கள் மட்டும்)
🔹 அனுபவம் உள்ளவர்கள் முன்னுரிமை
💰 திறமைக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்
✅ ESI, EPF, BONUS சலுகைகள் உண்டு
🍽️ கேண்டீன் வசதி
🏠 விடுதி வசதி
நேர்காணல் : 05.05.2025 முதல் 10.05.2025 வரை
📞 தொடர்புக்கு:
HR Manager
+91 9092264040