Cheran Textiles Wind Farm LLP – Paper Cone Division திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் Jobs Wanted

 


வேலைவாய்ப்பு அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அமைந்துள்ள எங்களது Paper Cone தயாரிப்பு நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான திறமைமிக்க நபர்கள் தேவைப்படுகிறார்கள்:


  • Fully Automatic மெஷின்களின் பராமரிப்பு பணிக்கான தொழில்நுட்ப நிபுணர்கள்
  • தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் சூப்பர்வைசர்கள்
  • உற்பத்தி தொடர்பான அனைத்து பணிகளையும் நிர்வகிக்கும் முன்னனுபவமிக்க  திறமையான பணியாளர்கள்

தேவையானத் திறன்கள்:

  • சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவு அவசியம்
  • உற்பத்தி பணிகளை முழுமையாக மற்றும் சிறப்பாக கையாளும் திறன்

எங்களுடைய ஒரு நாளைய உற்பத்தி திறன்:
1,50,000 கோன்கள்


ஊதியம்

தகுதியும், திறமையும் பொருத்து சிறந்த ஊதியம் வழங்கப்படும்


தங்கும் வசதி:
பணிக்கு சேர்ந்த நபர்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்படும்.


நேர்காணல் நாள் : 26.05.2025 முதல் 31.05.2025 வரை 


தொடர்பு கொள்ள:

Cheran Textiles Wind Farm LLP – Paper Cone Division

திண்டுக்கல் மாவட்டம், 

வேடசந்தூர்

8925938811

cherantextiledgl@gmail.com


Previous Post Next Post
Today Garments and Spinning Mill Jobs Click here