பல்லடம் கோழிப்பண்ணை நிறுவனத்திற்கு டிரைவர்கள் தேவை நேர்காணல் நாள் : 14 & 15 மே 2025

 

வேலைவாய்ப்பு விவரங்கள்:

1.  கார் டிரைவர் – 1 பேர்

o   சம்பளம்: 17,000 + பேட்டா

2.  ஈச்சர் டிரைவர் – 2 பேர்

o   சம்பளம்: 17,000 + பேட்டா

3.  லாரி டிரைவர் – 2 பேர்

o   சம்பளம்: 17,000 + பேட்டா

முன்னுரிமை: திருப்பூர் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பேட்டா விவரங்கள்:

  • பல்லடம் லோக்கல் டெலிவரி:

    • லாரி – ஒரு நாளைக்கு ₹150

  • கோயமுத்தூர் டெலிவரி:

    • ஈச்சர் – ஒரு நாளைக்கு ₹150

    • லாரி – ஒரு நாளைக்கு ₹200

  • காஞ்சிபுரம், பாலா, நாகர்கோவில் (கிலோமீட்டர் பேட்டா):

    • ஈச்சர் & லாரி – 1 கிமீக்கு ₹1


நேர்காணல் நாள் : 14 & 15 மே 2025

தொடர்புக்கு:
9843709038


Previous Post Next Post
Today Garments and Spinning Mill Jobs Click here