பெருந்துறை பொறியியல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு நேர்காணல் நாள் : 26.04.2025 முதல் 02.05.2025 வரை

 


வேலை வாய்ப்பு

பெருந்துறை பொறியியல் நிறுவனத்திற்கு கீழ்கண்ட அனுபவமுள்ள பணியாளர்கள் தேவை:

• வெல்டர் ஹெல்பர்கள் (கிரைண்டிங்) 
• CNC ஆக்சி ஃபியூல் & பிளாஸ்மா கட்டிங் ஆபரேட்டர்கள்

வேலை அனுபவம்: 

•கிரைண்டிங்
•CNC ஆக்சி ஃபியூல் மற்றும் பிளாஸ்மா கட்டிங் பணிகளில் அனுபவம்

நேர்காணல் நாள் : 26.04.2025 முதல் 02.05.2025 வரை 

பணியின் இடம்: 
பெருந்துறை

 தொடர்புக்கு: 95140 50502
Previous Post Next Post
Today Garments and Spinning Mill Jobs Click here