திருப்பூர் நல்லூர் காசிபாளையத்தில் அமைந்துள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனத்திற்கு
டிரைவர் தேவை
ஆம்னி. டாட்டா ஏஸ் ஓட்டத் தெரிந்த
அனுபவமுள்ள டிரைவர் தேவை.
மாத சம்பளம் Rs. 20000/-
வயதுவரம்பு 35க்குள் இருக்க வேண்டும்,
தங்குமிடம் இலவசம்.
நேர்காணல் தேதி : 22.02.2025 முதல் 28.02.2025 வரை
Contact - 9965040421