திருப்பூர் முன்னணி (AUTO LAY CUTTING) ஆட்டோ லே கட்டிங் நிறுவனத்தில் வேலை நேர்காணல் தேதி : 07.04.2025 முதல் 12.04.2025 வரை

                                           

உடனே தேவை

 முன்னணி நிறுவனத்திற்கு கீழ் உள்ள ஆட்கள் தேவை


1, ஆட்டோ கட்டர் ஆபரேட்டர் 1 நபர்கள். 

சம்பளம் 1500 /நாள் ஒன்றிற்கு 


2, Spreader ஆபரேட்டர் 4 நபர்கள் . 

சம்பளம் 1200/ நாள் ஒன்றிற்கு 


3, லே கட்டிங் ஹெல்பர் ( லே போட தெரிந்த) 4நபர்கள் 

சம்பளம் 900 / நாள் ஒன்றிற்கு 


4,10th ,+2 ITI DIPLOMA படித்த ஆட்கள் தேவை பயிர்ச்சி அளிக்கப்படும்  


நேர்காணல் தேதி : 07.04.2025 முதல் 12.04.2025 வரை   


✔திறமைக்கு ஏற்ப சம்பளம வழங்கப்படும் 

✔தங்குமிடம் உணவு வசதி உள்ளது 

✔வருடம் முழுவதும் வேலை வழங்கப்படும் 


இடம் : அவினாசி 

 திருப்பூர்


தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி என்: 8883918880



Previous Post Next Post
Today Garments and Spinning Mill Jobs Click here