திருப்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் எங்களது SGC பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் , சத்தியமங்கலம் புளியம்பட்டி,கோபி உள்ள எக்ஸ்போர்ட் பனியன் கம்பெனியில் வேலை செய்வதற்கு
ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆட்கள் விவரம்.
1.Line QC-20 No's
2.Line Supervisor -20 No's
3.Checking Supervisor -10 No's
4.Finishing In Charge -05 No's
5.Recorders - 20 No's
6.Data Entry - 10 No's
7.Production In Charge - 10 No's
8.Proction Managers- 02 No's
9.Tailors - O\L , F\L ,Singer , Bartag, Kaja
10.Freshers Also Welcome
எங்கள் Production Factory புளியம்பட்டி சத்தியமங்கலம் கோபிசெட்டிபாளையம் உள்ளது
தங்குமிடம் மற்றும் தரமான உணவு முற்றிலும் இலவசம்
திறமைக்கேற்ற சம்பளம் வழங்கப்படும்
வேலை தெரியாதவர்களுக்கு வேலை கற்றுத் தரப்படும்
வருடம் முழுவதும் வேலை வழங்கப்படும்
நேர்காணல் தேதி: 14/01/2025முதல் 22/01/2025 வரை
Company Name & Location:
Head Office : திருப்பூர்,
Production Unit : சத்தியமங்கலம் ,புளியம்பட்டி,கோபி
Contact Information:
S. இருதயராஜ்
செல்
80128 27266 &
8508761358
------------