We are Hiring
காங்கேயம் அருகில் உள்ள நவீன நூற்பாலைக்கு கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஆட்கள் தேவை
1.எலக்ட்ரீசியன்
ITI /டிப்ளமோ படித்த நபர்கள் தேவை
2. பிட்டர் ஆட்டோ கோனார் / ஸ்பின்னிங் /பிரிப்பரேட்டரி பிட்டர்கள் தேவை
தங்கும் இடம் / உணவு இலவசம்
பணியிடம் : காங்கேயம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.07.2025
NSP ஸ்பின்னிங் மில்
காங்கேயம்
தொடர்புக்கு :
📱 பயோடேட்டாவை கீழ்கண்ட மொபைல் நம்பருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பவும்.
📵 போன் கால் தவிர்க்கவும்.
மொபைல் எண்:
95009 90505
96777 31505
-------