We are Hiring
காங்கேயம் அருகில் உள்ள நவீன நூற்பாலைக்கு கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஆட்கள் தேவை
சீனியர் சூப்பர்வைசர்
குறைந்தது 3 வருட அனுபவம்
ASM (QAD/PRODUCTION)
குறைந்தது 3 வருட அனுபவம்
தகுதிக்கேற்ப ஊதியம் / இலவச உணவு ,தங்குமிடம்
பணியிடம் : காங்கேயம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2025
NSP ஸ்பின்னிங் மில்
காங்கேயம்
தொடர்புக்கு :
📱 பயோடேட்டாவை கீழ்கண்ட மொபைல் நம்பருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பவும்.
📵 போன் கால் தவிர்க்கவும்.
மொபைல் எண்:
99764 05727
99427 85113
-------