
🌟 முன்னணி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – கோவை மற்றும் பெருந்துறை 🌟
✅ கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஆட்கள் தேவை:
1️⃣ எலக்ட்ரீசியன் – 5 நபர்கள்
2️⃣ மெக்கானிக் – 5 நபர்கள்
🎓 தகுதி:
👉 ITI / டிப்ளமோ முடித்தவர்கள்
👉 Freshers மற்றும் அனுபவம் உள்ளவர்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்
👉 முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
💼 சலுகைகள்:
🏠 இலவச தங்கும் இடம்
🍽 கேன்டீன் வசதி
✅ PF, ESI, Bonus, Increment மற்றும் அனைத்து அரசு நலத் திட்டங்கள் வழங்கப்படும்
📅 விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.07.2025
📧 பயோடேட்டாவை கீழ்கண்ட மெயில் ஐடி க்கு அனுப்பவும்:
📞 மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள:
95856 57363
-----------