We are Hiring
நவீன நூற்பலையில் பணிபுரிய ஆட்கள் தேவை
OPEN POSITIONS:
• Supervisor:
ஸ்பின்னிங் மில் அனுபவம் (2 முதல் 5 வருடம்)
• HR Recruitment Officer:
மனிதவள ஆட்சேர்ப்பு பணியில்
அனுபவமுள்ளவர்கள் தேவை.
• Accounts Assistant:
அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
B.Com, Tally, Accounts knowledge must
• எலக்ட்ரிகல் Assistant:
ஐ.டி.ஐ, அல்லது டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Last Date to Apply: 27.10.2025
Company Location:
Location:
Palani to Udumalpet main road
Pushpattur
பணியிடம் :
ஸ்பின்னிங் மில் மடத்துக்குளம் அருகில், பழனி
புஷ்பத்தூர்
Contact Information:
📧 Send Your CV To : hrat2021@gmail.com
📱 Contact: 9751137355
--------
