Thanjavur மற்றும் அதனை சுற்றியுள்ள 5 மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு L&T Finance நிறுவனத்தில் Sales / Collection ஆகிய பணிகளுக்கான நேர்முகத் தேர்வு.
தகுதி:
+2, Diploma, Degree-ல் தேர்ச்சி பெற்றவர்கள். அனுபவம் உள்ளவர்கள், மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் பங்கு பெறலாம்
Venue:
L&T Finance Limited,
Door No.45-1 First Floor,
Kamaraj Nagar,
Nagakkudi Main(Tk),
Swamimalai,
Kumbakonam
Thanjavur, (DT) Pin-612302
Interview Date:
09-08-2024.
Time : 10 AM
Gender : Male and Female
&
Venue:
L&T Finance Limited,
No. 70 12 D Vaduvur Road,
Annamalai Nathan Street
Mannargudi Pin 614001
Interview Date: 09-08-2024.
Time : 10 AM
Gender : Male and Female
Bike and driving license Mandatory.
Age: 21 முதல் 30 வரை
✅Official
Short Notification: CLICK HERE