DHS - District Health Society Salem- National Rural Health Mission- Medical Officer to Multi-Purpose Worker - Last Date to apply : 23.08.2024

 தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த |நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  23-08-2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

Selection Method:

On Contract (Interview)

 

Ayush Medical Officer

Vacancies: 01

Qual: Minimum Bachelor Degree BSMS from (Tamil Nadu board of Indian Medicine /TSMC)

Salary: Rs 34,000/-

Dispenser(Siddha)

Vacancies: 05

Qual: Diploma in Pharmacy (Siddha/ integrated}

Salary: Rs.750 (Per day)

Selection Method:

On Contract (Interview)

Dispenser(Ayurveda)-02

Qual:

Diploma in Pharmacy (Ayurveda /| integrated)

Salary: Rs.750 (Per day)

 

Multipurpose Worker(Siddha)-08

Qual: 8th Std Passed and Should Read and

            Write in tamil

Salary: Rs.300(Per day)

 

II.National Ayush Mission

District Programmer Manager(Siddha)-01

Qual: Minimum bachelor degree (BAMS/BUMS/ BHMS/ BSMS/BNYS)

Salary: Rs. 30,000/-

Data Processing Assistant (Siddha)-01

Qual: Graduation in computer Application/IT/Business Administration/ B.Tech (C.S) or (I.T)/BCA/BBA/BSCIT

Salary: Rs.15000/-

III MUSKULOSKELETAL SCHEME:

AYUSH Doctor (Siddha) -02

Qual: BSMS

Salary: Rs.40,000/-

Therapeutic Assistant (Male -1& Female -1)

Qual: Diploma Nursing Therapist Course

Salary:  Rs.15,000/-

V TRIBAL MOBILE UNIT:

Ayush Doctor  (Siddha)- 01

Qual: BSMS (Rgistration with Respetive Board/Council of State such as Tamilnadu Board of Indian Medicine/TSMC/ TNHMC)

Salary: Rs.40,000/-

Dispenser (Siddha)-01

Qual: Diploma in Pharmacy (Siddha/ integrated)

Salary: Rs.15,000/

 

Others:

Selection Method: Non- Interveiw

Age: 23 to 40 Years

 Medical Officer -02

Qual: MBBS

Salary: Rs.60,000/-

Staff Nurse/ Mid –Level Health Provider -15

Qual:DGNM

Salary: Rs.18,000/-

*Health Inspector-10

Qual: 10th/12th/Any Degree

Salary: Rs.14,000/-

Data Manager -01

Qual: Any Graduate

Salary: Rs.20000/-

Psychiatric Social Worker-01

Qual: MA Social Work

Salary: Rs.18000/-

Physiotherapist -01

Qual: Bachelor Degree in Physiotherapist

Salary: Rs.13,000/-

Programme Cum Administrative Assistant

Qual: Graduate Degree with fluency in MS Office Package

Salary: Rs.12,000/-

Operation Theatre Assistant-02

Qual: 3 Months OT Technician Course

Salary: Rs.11,200/-

Radiographer -02

Qual: BSc Radiography

Salary: Rs.10,000/-

Hospital Worker / Multipurpose Worker / Security-16

Qual: 8 th Standard Pass and Should Read and Write in Tamil

Salary: Rs.8.500/-

 

1) இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது.

2) எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

3) பணியில் சேருவதற்கான \விருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.

4|பணியில் சேறுபவருக்கு தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும். எவ்வித படிகளும் வழங்கப்படாது

விண்ணப்பம் அனுப்பவேண்டியவை

நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவவர்,

மாவட்ட நல வாழ்வு சங்கம், (District Health Society) பழைய நாட்டாண்மை கட்டட வளாகம், சேலம் மாவட்டம்- 636 001.

குறிப்பு:

1) விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

2) விண்ணப்ப படிவங்கள் அருகிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் மற்றும் அருகில் உள்ள வட்டார சுகாதார

நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்  

3) மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.

23.08.2024 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள், முழுமையான விவரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது


Official Detailed Notification & Application Form Link : CLICK HERE


Previous Post Next Post
Today Garments and Spinning Mill Jobs Click here