Scheme : TBGPCCR
Post Name : Technical Assistant
Monthly Emolument :
Rs.25,000/- (Consolidate)
Qualification:
B.Sc in any science discipline with Computer/IT
background knowledge
Term :
One year contractual Basis this
offer is purely temporary nature and shall not invite any legal recourse now
are in the future
Duties:
As prescribed by the concern authority
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வனக்கோட்டத்திற்கு மேற்படி ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தகுதியுள்ள தனியர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு
27.07.2024க்குள் விருப்பமுள்ள தனியர்கள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
முகவரி :
வனச்சரக அலுவலகம்,
காரமடை வனச்சரகம், காரமடை-641104.